உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும் உணவுகள்

கீரைபீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி மற்றும் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கீரை, நோயெதிர்ப்பு செயல்பாடு சரியாக செயல்பட அவசியம்.தயிர்புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரம் தயிர். இது ஒரு நல்ல பாக்டீரியா, இது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் சேர்ந்து செரிமான அமைப்பையும் சரியாக வைத்திருக்கிறது. மேலும், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட புரோபயாடிக்குகளும் உதவுகின்றன.ஸ்ட்ராபெர்ரிஅரை கப் ஸ்ட்ராபெர்ரிகளில் 50 சதவீதம் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய்களைத் தடுக்கவும் […]
ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ஸ்ட்ராபெரி-புரதம், கலோரிகள், ஃபைபர், அயோடின், ஃபோலேட், ஒமேகா 3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி நிறைந்த ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்வது உங்கள் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராட பலத்தை அளிக்கிறது. இது தவிர, அதன் உட்கொள்ளல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நாள் முழுவதும் உங்கள் உடலில் ஆற்றல் இருக்கும். தினமும் 1 கப் ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்வது உங்களை பல நோய்களிலிருந்து விலக்கி வைக்கிறது.நார் பழங்கள்-ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு நார்ச்சத்து அதிகம் தேவை. […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுண்டைக்காய்

காடுகளில் தானாக வளரும் சுண்டைக் காய் மலை சுண்டைக்காய் என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டைக்காய் என்றும் அழைக்கிறோம். சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இது கசப்பு சுவை உடையது. இந்த கசப்பு தன்மையானது இரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.பொதுவாக சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு இது உதவுகிறது. […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கடலை மிட்டாய்

நம்மில் பெரும் பாலானோருக்கு எப்போதும் வாயில் கரக்.. மொறுக்கென நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகளவு இருக்கும். இன்று கடைகளில் விற்பனையாகும் பல உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு மத்தியில் ஓரமாக இருக்கும் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை இன்றளவு நாம் மறந்து வருகிறோம். இது போல நாம் மறந்த பல விஷயங்கள் இருக்கிறது.நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருந்தால், கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடலாம். கடலை மிட்டாயை சாப்பிடுவதற்கு […]