லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில்

தன்னுடைய அனுமதியின்றி ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்

இசைஞானி இளையராஜா கூறியது…..

“கிருஸ்தவன்” கிருஸ்தவனாகவே இருக்கும் போது., “முஸ்லீம்” முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது., நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்நான் “இந்து” என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிறேன். இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் “பெருமை” கொள்வோம். யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என் மனம் புண்பட்டதால்இதை எழுதுகிறேன்…. கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால்., முதலில் எத்தியோப்பியாவையும்., காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்… இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்., முதலில் […]

இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதிக்கு வந்தது பாடகி பவதாரிணியின் உடல்

பண்ணை வீட்டில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது

படமாகும் இளையராஜா வாழ்க்கை: இவர்தான் நாயகன்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் பிறந்த இளையராஜா, 1970களில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து இன்றுவரை தனக்கென தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் பால்கி இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக இளையாராஜாவின் தீவிர ரசிகரும், மிக நெருங்கியவருமான நடிகர் தனுஷ் […]

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா – இளையராஜா கூட்டணி!

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, ‘சமுத்திரம்’,’வருஷமெல்லாம் வசந்தம்’, ‘அல்லி அர்ஜுனா’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    இவர்  இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் […]