தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்கக்கூடாது’ என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:முதல்வரிடம் கட்சியும், அரசுத் துறைகளும் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அவர் உடனடியாக பதவி விலகுவதுதான் தமிழகத்துக்கு நல்லது. எல்லா குற்றங்களுக்கும் பின்னணி போதைப் பொருட்கள் பயன்பாடு தான். சென்னையில் வெள்ளநீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் செலவு செய்த கணக்கை, தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்காது; வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் யூனிபார்ம் கலரை காவியாக மாற்றுவோம்

தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் யூனிபார்ம் கலரை காவியாக மாற்றுவோம் -எச்.ராஜா

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி., கனிமொழி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு