தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி

வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! – முழுவிபரம்அமைந்துள்ள இடங்கள்: இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. வசதிகள்: சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் […]
தாம்பரம் சானிட்டோரியத்தில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் 464 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள அரசு பணிபுரியும் பெண்களுக்கான விடுதியினை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு அமைக்கப்படும் தங்கும் […]
வண்டலூர் கல்லூரி மாணவர் விடுதி சிக்கன் குழம்பில் பல்லி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துல் ரகுமான் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மணிகள் பயின்று வருகின்றனர். பல்வேறு மாநிலத்திலிருந்து இந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்கி கொள்வதற்காக கல்லூரி உள்ளேயே பெண்கள் ஆண்கள் தனி தனியாக தங்கி கொள்ளுவதற்கு ஹாஸ்டல்கள் உள்ளது. ஹாஸ்டலில் தங்கும் மாணவ மாணவிகள் தங்கும் வசதியோடு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு சேர்த்து ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை […]
மு.க.ஸ்டாலின் 12 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர்சிவ்தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல […]
பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும்மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை,செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை,தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில்11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல்விபரங்களை அறியலாம்; http://tnwwhcl.in என்ற இணையதளத்தில்விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய […]