ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 6,500 அதிகரிப்பு;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரம் மற்றும் அஞ்செட்டி மலை பகுதி, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.
ஒகேனக்கலில் தொடர்ந்து 9வது நாளாக பரிசல் இயக்க தடை

ஒகேனக்கலில் தொடர்ந்து 9வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து 8வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.