இமாச்சலப் பிரதேசத்தில் கழிப்பறைக்கு வரி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை படி ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 25 வீதம் மாதம் தோறும் அரசு வரி வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை வரி என இது வசூலிக்கப்படுகிறது.இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிமாசலில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு

ஹிமாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 71-ஆக உயா்ந்தது. மேலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவில் புதைந்த 15 கட்டடங்கள்: 50 பேர் சிக்கியுள்ளதாக தகவல்

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவில் 15 கட்டடங்கள் புதைந்தன. இதில் 50 பேர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர் மழையால் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தாமதமாகிறது.