எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கியது குன்னம் நீதிமன்றம்

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக பத்ரி மீது புகார் பத்ரி சேஷாத்ரியை கைது செய்த பெரம்பலூர் போலீஸார் பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதி கருத்து
ரூ.5 ஆயிரம் கோடி மோசடி பணம் வெளிநாட்டில் பதுக்கல் புகாரளிப்பவர்களை மிரட்டும் ‘நியோமேக்ஸ்’: 62 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு; மதுரை ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், 62 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். டெபாசிட்தாரர்களை புகார் அளிக்க கூடாது என மிரட்டுவதால் இயக்குநர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இந்நிறுவனத்தின் கீழ் கர்லாண்டோ பிராபர்டீஸ் (பி) லிமிடெட் உள்ளிட்ட பல கிளைகள் செயல்பட்டன. இவர்கள் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது

நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரிக்கிறது செந்தில் பாலாஜியை எப்போதிலிருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணை செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் – நீதிபதி நிஷா பானு
3வது முறையாக ஒன்றிய அரசு நீட்டித்தது சட்டவிரோதம் அமலாக்கத்துறை இயக்குனர் பதவி நீட்டிப்பு அதிரடி ரத்து: ஜூலை 31ம் தேதிதான் கடைசி நாள், உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவுக்கு 3வது முறையாக ஒன்றிய அரசு பதவி நீட்டித்ததை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் ஜூலை 31 வரை பதவியில் நீடிக்க கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு 3 முறை அவருக்கு ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ராவின் சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். […]