தொப்பையை குறைக்க

பொதுவாக தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். இதையடுத்து அதனுடன் உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.டயட், இன்பினிடி டயட், நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற பலவற்றை மேற்கொள்கின்றனர். இருந்தப் போதும் தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தான் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினமும் காலையில் மறக்காமல் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.1.வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, […]
கருப்பட்டியின் பயன்கள்

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி […]