பூசணி விதையில் உள்ள மருத்துவ குணம்

பூசணி விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துகளையும், மருத்துவ குணத்தையும் கொண்டவை. ஆனால் பெரும்பாலும் இவை உணவில் பயன்படுத்தப்படுவதில்லை. பூசணி விதையின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.பூசணி விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின் இ நிறைவாக உள்ளது. பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் அன்றாடம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.பூசணி விதையில் உள்ள மக்னீசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. […]
சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சித்தரத்தை பயன்கள்… இஞ்சி குடும்பத்தைச் சார்ந்ததுதான் சித்தரத்தை ஆகும். இது கிழக்காசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கப் படுகின்றது. சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை, பேரரத்தை என்பதாகும். இந்தியாவில் இவை பயிரிடப்படுகின்றன. இதன் வேர் பல மருத்துவ குணங்கள் கொண்டது.ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி அதை தேனில் கலந்து சாப்பிட்டு […]
பாஸ்பரஸ், கால்சியம் சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு அளிக்கும் நன்மை

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E வைட்டமின் B6 மற்றும் போலேட் (folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.சேப்பங் கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய […]
மருத்துவக் குறிப்பு

பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.
வயிற்று உபாதைகளை குணமாக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரழிவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் […]
பாலில் சில பொருட்களை கலந்துகுடிக்கும்போது கிடைக்கும் கூடுதல் பயன் ..

ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு மிகவும் கிடைக்கின்றது. அது என்ன என தெரிந்து கொள்வோம்.பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இதனை அடுத்து பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள […]
உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி.. நீங்களும் சாப்பிடலாம்..

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும். வட அமெரிக்காவை பூர்வீகமாகக் […]
இதயநோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடலாமா?
கிவி பழம் குறிப்பிட்ட சீசன் என இல்லாமல் எப்போதுமே கிடைக்கும் பழம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.
கோதுமையை விட அதிக நார்ச்சத்தை கொண்ட குதிரைவாலி அரிசியின் நன்மைகள் பற்றி தெரியுமா?

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அரிசி, கோதுமையை விட, சிறுதானியங்களை தான் அதிகம் சாப்பிட்டார்கள். சிறுதானியங்களை சாப்பிட்டதாலோ என்னவோ அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதைப் புரிந்து கொண்டு தற்போது சிறுதானியங்களை நிறைய பேர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி அரிசி. இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் […]
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

*வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம். *வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். *ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு […]