சேலையூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சீர்வரிசை கொடுத்து மாணவர்கள் பிரியாவிடை

சேலையூரில் தாம்பரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 34 ஆண்டுகளாக செயல்படும் இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தலைமை ஆசிரியராக எம்.ஆனந்தபாபு என்பவர் பொறுப்பேற்றார். சேலையூர் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர்கழகத்துடன் இணைந்து பள்ளியின் தரம் உயரவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும் பாடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் அரசுப் பள்ளி ஆசிரியராக துவங்கி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த தகவல் அறிந்து பெற்றோர் […]
தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரித்து முழு பரிந்துரை அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட […]