ஹரி நாடாருக்கு ஜாமீன் கிடைத்தது !

பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் கடந்த ஆயிரம் (1000) நாட்களுக்கும் மேலாக, விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் தமிழகத்தைச் சார்ந்த ஹரி நாடாருக்கு பெங்களூரு CCH-1 (CITY CIVIL COURT HALL-1) சிட்டி சிவில் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22.02.2024) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரை அருகிலுள்ள ( Beach house) நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த […]