+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்.
மே 5-ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி முதல்dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கானத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை 15.03.2024 அன்று பிற்பகல் முதல்www.dge.tn.gov.in στη இணையதளத்திலிருந்து அந்தந்தப் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு தேர்வுகள் இயக்ககம்
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் எதிர்வரும் மார்ச் 9,10 ஆகிய தேதிகள் நடைபெறுகிறது

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
+2 தேர்வு இன்று முதல் ஹால் டிக்கெட்

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை வரும் 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு! www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.