ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் மீன் எண்ணெய் மாத்திரை.!

கூந்தல் உதிர்வுக்கு வெளியில் இருந்து எண்ணெய் போன்ற பொருட்களை பயன்படுத்தினாலும், உள்ளிருந்து ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.மீன் எண்ணெய் என்பது மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகும்.இதில் DHA, EBA போன்றவை அதிகம் காணப்படுகிறது.இது சருமம், முடி பராமரிப்பிற்கு உகந்ததாக இருக்கிறது.மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் 1 கேப்சூல் எடுத்துக் கொள்ளலாம்.

முடி உதிர்வை போக்க வேண்டுமா?

பொதுவாக இந்த காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்கான தீர்வினை இயற்கை முறையில் சரிப்படுத்த வேண்டும்.தேவையான பொருட்கள்சுத்தமான செக்கிலாட்டின தேங்காய் எண்ணெய்-250 மி.லீவேப்பம்பட்டை -20 கிராம்.செம்பருத்தி பூ-(நிழலில் காய வைத்தது 1 கைப்பிடி அளவு)நெல்லிக்காய் -(சிறு துண்டுகளாக வெட்டி காய வைத்தது)வெட்டிவேர்-20 கிராம்செய்முறை: தேங்காய் எண்ணெயில் ஒரு இரவு முழுவதும் மேற்குறிப்பிட்ட பொருட்களை ஊறவைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இதே எண்ணெயில் பாசிப்பருப்பு -50 கி,வெந்தயம்-50 கி சேர்த்துக்கொண்டால் இன்னும் அதிகமான பயன்கள் கிடைக்கும்.உடற்குளுமை […]

கூந்தல் ஆரோக்கியத்திற்கு சில டிப்ஸ்

காலை ஒரு முறை இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு முறை என தினமும் இரண்டு முறை தலை முடியை சீவினால் தலைமுடி பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தினமும் இரண்டு முறை தலை சீவினால் இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள ஆகியவை சுத்தமாகும்.மேலும் தலைமுடியை சீவினால் அது கூந்தலின் அளவை அதிகரிக்கப்பதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். என்னதான் அவசரமாக இருந்தாலும் […]

இளம் நரையால் வேதனையா…இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!

முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.கூந்தல் உதிர்வு: தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.இளநரை நீங்க: நாட்டு […]

முடி கருமையாக மாற

எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம்.எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான […]

கோடையில் தலை முடியை அலசுவது எப்படி?

1)முதலில் தலைக்கு குளிப்புதற்கு முன்பு சீப்பு கொண்டு, முடியை சிக்கில்லாமல் நன்கு சீவிய பிறகு தான் முடியை நனைக்க வேண்டும்.2)தேவையான அளவு ஷாம்புவை கையில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது நீர் ஊற்றி கலந்து, பின்னர் தான் தலையில் தடவி, விரல்களை கொண்டு தேய்க்க வேண்டும்.3)அடுத்ததாக, விரல்களால் ஸ்கால்ப்பில் மெதுவாக மசாஜ் செய்யவும். நுரை அதிகம் வேண்டுமென்றால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஷாம்புவை கூந்தல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும்.4)வேறு ஏதேனும் சிறந்த சுத்திகரிப்பான் அல்லது […]

முடி உதிர்வதை தடுக்கும் நெய்

இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடாதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது.நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது.நெய்யில் இருக்கும் […]

முடி கருமையாக மாற

எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள். நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம்.எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு […]