டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி. புளோரிடாவில் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டு இருந்தபோது, மைதானத்தின் சுவரின் மீது துப்பாக்கியை வைத்து சுடமுயற்சி. துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்து விசாரிக்கும் பாதுகாப்புப்படை. ஏற்கெனவே ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனுபாக்கருக்கு CURVV EV காரை பரிசளித்தது டாடா நிறுவனம்
ஏ.கே 47. துப்பாக்கி குண்டுகள் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து வந்ததா?

மேற்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி குண்டு மழை, இரண்டு நாட்களில் வழக்கறிஞர் வீடு உள்ளிட்ட பகுதியில் 6 ஏ.கே 47 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கு தாம்பரம் மீனம்பாள் தெருவில் உள்ள வழகறிஞர் தியாகராஜன் வீட்டில் முதல் தளத்தில் ஜன்னலை துளைத்த துப்பாக்கி குண்டு ஒன்று அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ண்டாடிதை உடைத்த நிலையில் அறையில் விழுந்தது. இந்த தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் […]