செஸ் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் சாதனை.
நார்வே செஸ் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் , மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தார்
37 வருட சாம்ராஜ்ஜியத்தை தகர்த்த 17வயது சிறுவன்! விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி No.1 வீரரானார் குகேஷ்!

இளம் தமிழக செஸ் வீரரான ஜிஎம் குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார். உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) ஆனது இம்மாதம் இறுதியில் அதன் தரவரிசை பட்டியலை வெளியிடும்போது, கடந்த 37 ஆண்டுகளில் முதல்முறையாக விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் வகிக்கும் இந்திய வீரராக இருக்க மாட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த 17 வயதான குகேஷ், தனது […]