டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த நிலையில், குரூப்-2, […]

TNPSC Group 2, 2A Exam: குரூப் 2 தேர்வில் 2327 பணியிடங்கள் பதவிகள் வாரியான முழு விவரம் இங்கே

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன? ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 […]

2327 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடக்கவிருக்கின்றன..

இத்தேர்வுகளை எழுத விரும்பும் பட்டதாரிகள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..