வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்

90-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது; முதன்மை தேர்வு டிச. 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் நடைபெறும்”
TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு

90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜூலை 13ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் இன்று முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
டிசம்பரில் குரூப் 1 தேர்வு முடிவுகள்

குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏதேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம் – 2,113 பட்டதாரிகள் எழுதுகின்றனர்.

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவ. 19-ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் […]