கை அகற்றப்பட்ட குழந்தை உயிர் இழந்தது

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு அளிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்ட பின்னர் தற்போது அக்குழந்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் அவரது இல்லத்தில் இன்று காலை உயிர் இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர்களுக்கு பிறந்த 1.1/2 வயது குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் தலை வீக்கம் இருந்ததால்ஒரு சில மாதங்களுக்கு முன் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய […]

குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் : ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே […]