நவராத்திரி கொலு

சிட்லபாக்கம் ராமன் தெருவில் உள்ள ஆதர்ஷ் குடியிருப்பில் வசிக்கும் பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் இல்லத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ள காட்சி.
நவராத்திரி கொலு படிகள் மகத்துவம் தெரியுமா?

ஓரறிவு கொண்ட புழுவாக பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கடைபிடிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும்.உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா […]