இடியை இறக்கிய தங்கம் விலை
இன்று வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 27) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 85,120-க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,640-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 6 உயர்ந்து ஒரு கிராம் ரூ 159-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,59,000 ஆகும்.
இன்றைய தங்கம் நிலவரம் 27.12.2024
இன்றைய தங்கம் நிலவரம் 24.12.2024
இன்றைய தங்கம் நிலவரம் 20.12.2024
இன்றைய தங்கம் நிலவரம் 11.12.2024
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹56,920க்கும், ஒரு கிராம் ₹7,115க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் நிலவரம் 27-11-24
5வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து, ₹57,800-க்கும் ஒரு கிராம் ₹7,225க்கும் விற்பனையாகிறது
இன்றைய தங்கம் நிலவரம் 05-10-24
இன்றைய தங்கம் நிலவரம் 04-10-24