தொடர்ந்து உயரும் தங்கம் விலை

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 86,880 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 90 உயர்ந்து ரூ. 10,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

கடந்த 23-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதையடுத்து செப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 மற்றும் ரூ.90 என குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,550-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.84,400-க்கு விற்பனை […]

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 84,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்து ரூ. 84,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 குறைந்து ரூ. 10,510 -க்கு விற்பனையாகிறது.

ரூபாய் 84 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை

கடந்த 20-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.83 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று (செப்.23) காலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500-க்கும், பவுன் ஒன்றுக்கு […]

தங்கத்தின் விலை மீண்டும் அதிரடி உயர்வு

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,360-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,880–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77 அதிகரித்து ரூ.11,302-க்கும், சவரனுக்கு ரூ.616 அதிகரித்து ரூ.90,416-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை திடீர் சரிவு.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.141க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று (செப்.16) மீண்டும் சவரனுக்கு ரூ.560 அதிரடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.82,240-க்கும், ஒரு கிராம் ரூ. 10,280-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 என குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கும் பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

பவுனுக்கு ரூ.720 விலை உயர்ந்த தங்கம்

இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,240க்கும், சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.