எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் டெல்லியை சேர்ந்தவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்

இம்மருத்துவமனையில் குறைந்த காலத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்ட 5வது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இது என்று எஸ்ஆர்எம் குளாபல் மருத்துவமனை தலைவர் பி.சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், ராமலிங்கம், நிர்மல் ஆகியயோரை கண்ட மருத்துவ குழுவினர் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சுமார் 10 மணி நேரம் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

குளோபல் மருத்துவமனையில் 500 பேருக்கு முதுகு அறுவை சிகிச்சை

சென்னை பெரும்பாக்கம் கிளினிக்கல் குளோபல் மருத்துவமனையில் 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை கீ ஓல் எனப்படும் சிறுதுளையில் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் பனி கிரேன் தலைமையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட இந்த சாதனயை சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களுடன் கொண்டாடிய மருத்துவ குழுவினர் முதுகெலும்பு தண்டுவடத்தில் நரம்பு அழுத்தம் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதால் கை, கால்கள் […]

குளோபல் மருத்துவமனையில் வயிற்று புற்று நோய்க்கு நவீன சிகிச்சை மையம்

தாம்பரம்:- கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு தீவிர வயிற்றுப் புற்றுநோய்க்கான தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் . சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]

82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை-

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை- மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஏற்படும் இதய துடிப்பால், பலமுறை சுய நினைவு இன்றி பாதிப்புக்கு உள்ளான 82 வயது முதியவருக்கு,காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் குளோபல் மருத்துவமனையில் மருத்துவர்கள் இதய துடிப்பை சீர் செய்யும் 3 செ.மீ.அளவிலான நவீன கருவியினை சிறிய அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி […]