பாஜக உடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை

மூன்று மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க த.மா.கா. வலியுறுத்துவதாக தகவல்

4000 கோடியும் வீண் ஜி.கே. வாசன் பாய்ச்சல்

அமைச்சர்கள் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு விளம்பரம் மட்டுமே செய்தார்கள் பலனளிக்கவில்லை 24 மணி நேரமும் மாநகராட்சி பணியாளர்கள் பணி செய்கிறார்கள் அவர்களை நான் குறை கூறவில்லை அதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர்களை குறை சொல்கிறேன் உடனடியாக நிதி ஒதுக்கியதற்கும் நேரில் வந்து பார்வையிட்டதற்கும் மத்திய அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கார் பந்தயத்திற்கு செலவிடும் பணத்தை நிறுத்திவிட்டு அதை உடனடியாக மக்களுக்கு செலவு செய்து மக்களுடன் நிற்க வேண்டும் தாம்பரம் பகுதியில் ஜிகே வாசன் […]