உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
“AR Dairy நிறுவனம் நெய் தயாரிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியீடு தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று மதிய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
பசு நெய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்யும்?

உடலில் சூடு அதிகரிப்பதால் வருகிற கண் எரிச்சல், வயிற்று எரிச்சல், குடல் பிரச்னைகள், சரும வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் பசு நெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து மேலே சொன்ன பிரச்னைகள் படிப்படியாகச் சரியாகும். உடலின் உள்ளே ஏற்படுகிற காயங்களை பசு நெய் விரைவில் குணமாக்கும்.பசு நெய் உடலினுள் இருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இதனால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும். இதிலிருக்கிற அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியைத் தரும்.பசு […]