சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்காக,

வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்துக்கு வழங்க, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மாற்றுத்திறனாளிகளோடு அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை மாற்றுதிறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டில் பார்வையற்றவர்களுக்கு 1% ஒதுக்க வேண்டும் என கோரிக்கை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்றவர்களுக்கு நியமன தேர்வில் விலக்கு தேவை என வேண்டுகோள் “அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பார்வையற்றவர்களுக்கென சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்”

அமைச்சர் கீதாஜீவன் பெயரில் உதவியாளர் மணி (எ) சால்னாமணி என்பவர் ₹50லட்சம் மோசடி.!

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மணல் கொள்ளை மற்றும் நில மோசடி செய்து ரூ 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் புகார் எழுப்பிய நிலையில், தற்போது அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் […]

சிட்லபாக்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் சமூக பாதுகாப்பு நலத்துறை மூலம் நான்கு தளம் கொண்ட மகளிர் தங்கும் விடுதினை சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வின்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகு மீனா, மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.