கோவிலம்பாக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து குடும்பமே கருகியது

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 15 தெருவை சேர்ந்தவர் முனுசாமி(65) இவர் மனைவி ராணி(55), இவர்களது மகள் சாந்தி(47), சாந்தியின் கணவர் ரகு(49) அகியோர் குணசீலன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு ஒரு சிறிய அரையில் தங்கியுள்ளனர். இதில் முனுசாமி, ராணி ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்கள், சாந்தியின் கணவர் ரகு வாய் பேச முடியாத மாற்றுத்திறளாளி, இதனால் சாந்தி ஒருவர் மட்டும் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சாந்தி- ரகு ஆகியோரின் மகன் அஜய் குமார்(25) […]

திருவாரூர் அருகே காரியமங்கலத்தில் மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் இருந்து கேஸ் கசிவு!

காரியமங்கலம் பகுதியில் 2 கிணறுகளை அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கிணற்றில் இருந்து கேஸ் வெளியேறுவதால் பொதுமக்கள் அச்சம். விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால், கேஸ் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!