கேலோ இந்தியா விளையாட்டு!

91 பதக்கங்கள் குவித்து தமிழகம் சாதனை! 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி,மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. மகளிருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி.கீர்த்தனா 188 கிலோ (ஸ்னாட்ச் 85+கிளீன் & ஜெர்க் 103) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான கே.ஓவியா 184 கிலோ (ஸ்னாட்ச் 78+ கிளீன் […]
விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 7 ஆயிரம் மாணவர் பங்கேற்ற தடகளப் போட்டி

தமிழ்நாட்டு அரசு விளையாட்டு துறை மூலம் பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய, மாவட்ட அளவில் பங்கேற்று அதில் தேர்வானவர்களை தேசிய அளவில் தடகள போட்டியில் பங்கேற்கும் விதமாக சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட உலகதரமான சின்தடிக் ஓடுதளத்தில் குடியரசு தின தடகள போட்டிகள் இன்று முதல் 3 நாட்கள் மகளிர்களுக்கும், […]
தாம்பரம் ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் தண்டவாளம் அமைக்க எதிர்ப்பு

கிழக்கு தாம்பரம் ரெயில்வே மைதானம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதல் தாம்பரம், கிழக்கு தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், செம்பாக்கம் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் நடைப்பயிற்சி, தடகளம், கால்பந்து, கிரிகெட் என பல்வேறு விளையாட்டு விளையாடவும் இலவச பயிற்சி பெறவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தாம்பரம் ரெயில் முனைய விரிவக்கம் காரணமாக இந்த ரெயில்வே மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கான்கீரிட் சீப்பர் கட்டைகள், ஜல்லிகளை ரெயில்வே நிர்வாக சேமித்து வைத்துள்ளது. மேலும் இந்த மைதானத்தையும் முழுமையாக தண்டவாளங்கள் அமைக்க […]