ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன் பலி;

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் நிஜாம் என்பவரது 5 வயது மகனுக்கு நேற்றிரவு அவனது தாத்தா ரம்புட்டான் பழத்தை வாங்கிகொடுத்தார்.பழத்தை விழுங்கிய சிறுவன் சிறிது நேரத்தில் அதன் விதை கழுத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானான்

அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான நன்மைகள்

அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இதில் 75% நீர்சத்தும், மீதம் சர்க்கரை, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் (ஙிக்ஷீஷீனீமீறீணீவீஸீ) என்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருள் அதிக அளவிலும், மருத்துவ நன்மைகள் உள்ளது. இப்பழத்தின் முக்கிய தன்மை உடலில் ரத்தத்தை விருத்தி செய்ய, […]

சாப்பிடும் முன்பு மாம்பழத்தை சுத்தமாக கழுவ வேண்டும், ஏன் ?

கோடை காலத்தில் நமக்குக் கிடைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. அவை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செயல்பாடு, கண் ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மாம்பழத்தில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் அவசியம். மாம்பழங்களை உண்ணும் முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை.மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் […]

தோல் வறட்சியை போக்க முலாம் பழ ‘பேக்’

தோலின் வறட்சித் தன்மையினைப் போக்கும் முலாம்பழ பேக் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.தோலின் வறட்சித் தன்மையானது குளிர் காலத்தில் மிக அதிகமாகவே இருக்கும். அதனைச் சரிசெய்ய வாஸ்லினில் துவங்கி பலவகையான மாய்ஸ்ரைசிங்க் கிரீமைப் பலரும் பயன்படுத்துவது உண்டு. ஆனால் இப்போது நாம் அதற்கு இயற்கையான தீர்வினை எப்படிக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.தேவையானவை:முலாம் பழம்- 2 துண்டு மையோனஸ்- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்செய்முறை: முலாம் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். […]

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா?

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு, பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் உடலின் மற்ற செயல்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பழம், வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப்பின் பழம் எடுக்கும்போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், […]

எலும்புகளை வலுவாக்கும் சாத்துக்குடி ஜூஸ்..!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சத்திக்குடி சாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்ச்சி பெறும்.சொட்டு சொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து […]