TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

விண்ணப்பிக்க :cecc.in தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் : 044-25954905 / 044-28510537 போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் கவனத்திற்கு.. அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் | தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் www.cecc.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905/28510537என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்!

கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள்

TNPSC, TRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும். வகுப்பில் பங்கேற்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாணவர்கள்www.cecc.in என்ற இணையதளம் மூலம் ஜன.29 முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம்.