பாஜக நிர்வாகி ரூ33 லட்சம் மோசடி |குடும்பமே தலைமறைவு
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் ஜெயராம் அவரது மனைவி அஸ்வினி, அவருடைய அலுவலக பணியாளர் பிரியா உள்ளிட்டோர்முதுகலை பட்டம் படித்த இளைஞர்களிடம் மத்திய அரசு துறைகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு மூலம் வேலைவாங்கி தருவதாக கூறி ரூபாய்.33 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசின் போலியான நியமண கடிதங்கள் மூலம் பட்டம் படித்த ஏராளமான இளைஞர்களை ஏமாற்றி விட்டு […]
அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி!

மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி. பயணிகள் விமான நிலையம் சென்று விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை