ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் உணவுகள், நாடுகள்!
ஆஸ்திரேலியா: ஆட்டிறைச்சி பிரேசில்: ஆரஞ்சு கனடா: காளான்கள், உருளைக்கிழங்கு சீனா: ஆப்பிள் ஜூஸ், மீன் சிலி: திராட்சை, கோழி, கோஸ்டாரிகா: அன்னாசிப்பழம் கோட் டி ஐவரி: கோகோ பீன்ஸ் குவாத்தமாலா: வாழைப்பழங்கள், முலாம்பழம் இந்தியா: இறால் இந்தோனேஷியா: பாமாயில் அயர்லாந்து: வெண்ணெய் இத்தாலி: ஆலிவ் எண்ணெய், பன்றி இறைச்சி மெக்சிகோ: தக்காளி நியூசிலாந்து: பால் பொருட்கள் ஸ்பெயின்: ஆலிவ் எண்ணெய் தாய்லாந்து: அரிசி வியட்நாம்: கருப்பு மிளகு
உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும் உணவுகள்

கீரைபீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி மற்றும் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கீரை, நோயெதிர்ப்பு செயல்பாடு சரியாக செயல்பட அவசியம்.தயிர்புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரம் தயிர். இது ஒரு நல்ல பாக்டீரியா, இது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் சேர்ந்து செரிமான அமைப்பையும் சரியாக வைத்திருக்கிறது. மேலும், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட புரோபயாடிக்குகளும் உதவுகின்றன.ஸ்ட்ராபெர்ரிஅரை கப் ஸ்ட்ராபெர்ரிகளில் 50 சதவீதம் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய்களைத் தடுக்கவும் […]
அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சுமார் ₨5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை துவங்க மாநகராட்சி திட்டம்
உணவு சாப்பிட்ட பிறகு, இந்த மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டாம்

உரத் பருப்பை சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டாம். இது தவிர, பச்சை காய்கறிகள் மற்றும் முள்ளங்கி சாப்பிட்ட பிறகும் பால் குடிக்கக்கூடாது.புளிப்பு பழங்களை தயிருடன் சாப்பிடக்கூடாது. உண்மையில் தயிர் மற்றும் பழங்களில் வெவ்வேறு நொதிகள் உள்ளன. இந்த காரணத்திற்காக, அவை ஒன்றாக ஜீரணிக்காது.சத்து, ஆல்கஹால், புளிப்பு மற்றும் பலாப்பழம் ஆகியவற்றை கீருடன் சாப்பிடக்கூடாது.வினிகரை அரிசியுடன் சாப்பிடக்கூடாது.மீன் சுவை மிகவும் சூடாக இருக்கிறது, எனவே இதை தயிருடன் சாப்பிடக்கூடாது.தேனும் வெண்ணையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. நெய் மற்றும் தேன் […]
உடற்பயிற்சி செய்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

உடற்பயிற்சிக்கு முன்பு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்கின்றனர்.இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை […]
தாம்பரம் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மே தின விழா உதவி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய நலச்சங்கத்தினர் பாராட்டினர் மே 1 ஆன இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு வருடந்தோறும் பெருங்களத்தூர், பீர்கன்கரனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர்களை பாராட்டி வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுடன் உழைப்பாளர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மஹேதிர பூபதி அவர்களை நேரடியாக அவர்களின் […]
உணவே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் – இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!

இந்தியாவில் சுமார் 67 லட்சம் குழந்தைகள் ஒரு நாள் முழுவதும் உணவின்றி தவிப்பதாக ‘JAMA Network Open’ என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாப்பிட்ட உடன் அல்லது சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?

உணவு சாப்பிடும் முன் / பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்யும். இதனால் தான் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் மேலும், சில உடல்நல சிக்கல் உண்டாகலாம். உணவருந்தும் முன், பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் கேஸ்ட்ரிக் ஜூஸின் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலத்தின் வலிமை குறையும். உணவருந்தும் போது அல்லது உணவருந்திய பிறகு அதிகமாக […]
டீக்கடை மற்றும் உணவகங்களில் அச்சிட்ட பழைய பேப்பர்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில், சென்னை அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களை பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பொட்டலமாக பொதுமக்கள் வாங்கக் கூடாது என்று சுவரில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதேபோல, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமராஜ் மற்றும் ஊழியர்கள் உணவகங்கள், தேனீர் கடைகள், தள்ளுவண்டி கடைகளில் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதத்தில் உணவுப் பொருட்கள், வடை, பஜ்ஜி, […]