போர் பதற்றம் முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சல்.

எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் போரை தவிர்க்க படாத பாடுபடுகிறது சவுதி அரேபியா அமீரகம் குவைத் போன்ற நாடுகளிடம் தொடர்பு கொண்டு இந்தியாவுடன் பேசி எப்படியாவது போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று கெஞ்சி வருகிறது தொடர்பாக பாய் தான் பிரதமர் செபாஷ் ஷரீப் அனைவரும் அனைத்து முஸ்லீம் நாடு தலைவர்களிடமும் பேசி வருகிறார்

தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைப்பு

கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது

விஜய் கட்சி கொடிக்கு சிக்கல் தீர்ந்தது

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைகள் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது….பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்… அரசியல் கட்சியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஒப்புதலோ, அங்கீகாரமோ அளிப்பதில்லை என்றும் விளக்கம்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்- த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி நாளை அறிமுகமாகும் நாள் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம்.

70 பேர் தேசியக்கொடி வரைந்து உலகசாதனை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நிகழ்த்தியது. ரங்கோலி, கொலாஜ் மற்றும் பெயிண்டிங் என மூன்று வகைகளில் சிறுவர்கள் நடுவயதினர் பெரியவர்கள் என்று மொத்தம் 70 பேர் செங்கோட்டையில் தேசிய கொடி என்ற தலைப்பிலான வண்ண படத்தை 44 நிமிடங்கள் என்ற திட்டமிடப்பட்டு சுமார் 37 நிமிடங்கள் 21 வினாடிகளிலேயே உருவாக்கி உலக சாதனை […]

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்

முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு முன்பாக கட்சி கொடியை தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்