மெட்ரோ 2ம் கட்ட திட்டம் – மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது’

GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. X தளத்தில் பதிவு
கார் கடனை கட்ட தவறிய தொழிலதிபர் மீது நிதி நிறுவனத்தினர் தாக்குதல்

கார் மாதத் தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை தாக்கிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் பைனான்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை சேலையூரை சேர்ந்தவர் ஆனந்தன் (43).இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்சியல் லோன் பெற்று கார் ஒன்று வாங்கியுள்ளார்.இந்நிலையில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார். இதில் ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து […]
போலி ஆவணம் தயாரித்து மோசடி: பைனான்சியர் மீது குண்டர் சட்டம்
போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் பைனான்சியர் ககன் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் குடியிருக்கும் வீட்டை 10 ஆண்டுக்கு லீசுக்கு எடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது. போலி ஆவணம் தயாரித்து நீதிமன்றத்தில் அளித்ததாக பைனான்சியர் ககன் போத்ரா மீது புகார் எடுக்கப்பட்டுள்ளது.