வருமான வரி செலுத்துவோர் விரைந்து கணக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் கணக்கு தாக்கல் செய்ய வருகிற ஜூலை – 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழை மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்து உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது […]