பாஸ்டேக்’ ஸ்டிக்கரைஒட்டாவிட்டால் நடவடிக்கை
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் கருப்பு பட்டியல் அல்லது ஹாட்லிஸ்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் உடனுக்குடன் புகார் அளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு. பிறப்பித்து உள்ளது.
இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை

வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. தேசிய பண பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகள் இன்று அமலுக்கு வந்துள்ளது. ‘பாஸ்டேக்’ வாங்கியோர் கே.ஒய்.சி. விவரங்களை வரும், அக்., 31க்குள் தெரிவிக்க வேண்டும்.
நாளையுடன் பேடிஎம் வங்கிச்சேவை முடிவதால் FASTag வைத்திருப்போர் வேறு வங்கிக்கு மாற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தல்