இந்திய குடும்பங்களை கண்காணிக்கும் சீனா

சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன், லேப்டாப், ரெப்ரிஜிரேட்டர், கார்பாகங்கள், எல்இடி பல்பு என ஏராளமான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன்மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ராகுல் காந்தி மீது அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனில் அம்பானி கடுமையான தாக்குதல்…

எப்போதும் குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்த ஒரு பயனற்ற மனிதன், ஒவ்வொரு தேர்தல் பேரணியிலும் என்னை இழிவுபடுத்துகிறான் இன்று நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன், ஊடகங்கள் அவரிடம் கேட்கும் என்று நம்புகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு சுமார் 50000/- கோடி வரி செலுத்துகிறோம். லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கு சம்பளமும் வழங்குகிறோம்.* இந்த நாட்டிற்கு காந்தி குடும்பம் எவ்வளவு பணம் செய்கிறது…!????* ஒட்டுமொத்த குடும்பமும் வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்திலிருந்து […]
குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!!!
கடந்த 10 – 15 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்:

நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி. நம்மில் பெரும்பாலானோருக்கு இவை பொருந்தும்.
ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்தம் வீடியோ.. யார்யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க – சினிஉலகம்

ஆனால், இதை அவர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை. ஆனால், வெளிவந்த தகவலை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். அர்ஜுனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவ சார்ஜா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் […]
மாரிமுத்து மனைவிஎம் பாக்கியலட்சுமி குடும்பம், & குழந்தைகள்

ஜி மாரிமாது கடைசியாக ரஜினியின் ஜெயிலில் நடித்த ஜி மாரிமுத்து தனது 57வது வயதில் காலமானார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் செப்டம்பர் 8 இன்று நடந்தது, மறைந்த நடிகர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு தமிழ் டிவி சீரியலுக்கு டப்பிங் செய்யும் போது மரணமடைந்தார். மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஜி.மாரிமுத்து தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தார். எதிர் நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரில் […]
ரூ 17 லட்சம் கடன் மனைவி குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்த்க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு (Okacet.L) என்ற மாத்திரையை கொடுத்த பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார். பின்னர் அரவிந்த் […]
இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார்

தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு. விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.