வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கத்திலிருந்து விடுபட இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்க

கோடை காலம் தொடங்கிவிட்டது, இந்த நேரத்தில் வியர்வை காரணமாக தோல் சோர்வடையத் தொடங்குவதால் சருமத்திற்கு அதிக கவனம் தேவை. இந்த வழக்கில், தோல் மங்கத் தொடங்குகிறது மற்றும் சுருக்கங்கள். இத்தகைய சூழ்நிலையில், வைட்டமின்-சி, இரும்பு, பீட்டா-கெரட்டின், பொட்டாசியம், கால்சியம் போன்ற பல பண்புகளைக் கொண்ட கசப்பான வாணலியை நன்மை பயக்கும். எனவே இன்று கசப்பான சுரைக்காயால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு வழியைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் நீங்கள் சுருக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். எனவே இந்த […]

தக்காளி விழுது ஃபேஸ்பேக்

முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து […]

பளிச் முகத்தை பெற வீட்டிலேயே பிளீச்சிங்:

ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும்.ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு […]

செம்பருத்தி பூ பேஸ்பேக்…

செம்பருத்திப் பூவை வெயிலில் நன்கு காயவைத்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாழை சேர்த்து நன்கு கலக்கவும்.செம்பருத்திப் பொடி செய்ய முடியாதவர்கள், பூவை இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, காலையில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவுவதற்கு முன், முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் நீராவியில் காட்ட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.அதன் பிறகு, முகத்தை நன்கு துடைத்து, கலந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். சுமார் 20 […]