தென்னிந்தியவின் முதல் பா.ஜ.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வேலாயுதன் (73) இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதி சடங்குகள் நாளை (09.05.2024 வியாழக்கிழமை )காலை 10.30 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழகருப்புக் கோட்டில் அன்னாரது இல்லத்தில் நடைபெறுகிறது.
கே.பி.கந்தன் மகன் டிஜிபி அலுவலகத்தில் புகார்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் மகன் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் எந்தவித ஆதாரமுமில்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தனது மனைவி சுருதி மீது புகார்