உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைபயிற்சியா?

யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) […]

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியமாகும். முன்னைய காலத்தில் நடத்தல், சைக்கிள் ஓடுதல், ஓடுதல், விளையாடுதல், உடம்பை வளைத்து அன்றாட வேலைகளைச் செய்தல் போன்றவை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் உடற்பயிற்சிகளாக அமைந்தன. ஆனால், தற்போதைய காலத்தில் நவீன சாதனங்களின் வருகையால்;, இவ்வாறான உடற்பயிற்சிகள் இல்லாமல் போய்விட்டன. காணப்பட்டன. இந்நிலையில், உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே உடற்பயிற்சி நிலையங்களும் பல்கிப் பெருகியுள்ளன. ஆகையால், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வோர் தத்தமது தேக ஆரோக்கியத்துக்கேற்ப எவ்வகையான […]

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலையா? மாலையா?

காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது சிறப்பானதா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இரு வேளை உடற்பயிற்சியிலும் உள்ளடங்கி இருக்கும் நன்மை, தீமைகள் குறித்து பார்ப்போம். இரவு தூங்கி எழுந்ததும் உடலும், மனமும் இலகுவாக இருக்கும். இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்திருப்பதால் காலையில் உடல் தளர்வாக இருக்கும். அந்த சமயத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இயங்கலாம். காலை வேளையில் […]

காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்.

தினமும் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை நாள் முழுவதும் சோம்பல் இன்றி புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.ஜிம்மிற்கு சென்று கடின உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும் என்பதில்லை, மாறாக 40 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி, சிறிய உடற்பயிற்சிகள், மூச்சு பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் […]