ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..

சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், “பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி […]
இசை நிகழ்ச்சி குளறுபடி ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகை குஷ்பு ஆதரவு

ஏ.ஆர்.ரகுமான் இசை மூலம் அமைதியையும் அன்பையும் தான் பகிர்ந்துள்ளார்!! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தோல்வியே இதற்கு காரணம் – நடிகை குஷ்பு