சென்னை டிபிஐ வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்து விழுந்த 17 ஆசிரியர்கள் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி- அடுத்தடுத்து மயங்கி விழும் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்- ஆசிரியர்கள் சங்கம்