இந்தியா கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு P.V கதிரவன் Ex MLA அவர்கள் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களை செவ்வந்தி இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்

மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 29ல் தஞ்சையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடுக்கப்படும் என்றும், டெல்டா பாசனப் பகுதி பாலைவனமாகிவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி முடிவாகும். மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

இன்று மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள் திமுக கூட்டணியிலிருந்து எத்தனை கட்சிகள் வெளியே போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரட்டை இலை […]

நாடாளுமன்றத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி கேட்டார்.எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி? எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.