டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

9 வது முறையாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

இனி போன் நம்பர் தேவையில்லை: இ-மெயில் வெரிபிகேஷன் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயன்படுத்த லாக்-இன் செய்ய மொபைல் எண் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் இ-மெயில் வெரிபிகேஷன் ஆப்ஷனைப் பயன்படுத்த வாட்ஸ்அப் சோதனை செய்வது வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீப காலமாக அதிக அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் தற்போது புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. […]