அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லேப்டாப்
2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
எடப்பாடியை பிரபாகரனோடு ஒப்பிட்ட முன்னாள் அமைச்சர்.
அதிமுகவை எதிர்க்க திமுகவிற்கு தைரியமும் துணிச்சலும் கிடையாது. பிரபாகரனுக்கு நிகரான வீரத்தைக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜன.27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்:

மானநஷ்ட வழக்கை நிராகரிக்கக்கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு