திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!

திருவொற்றியூர். நவ. 30 திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின், மூலவர் ஆதிபுரீஸ்வரர். இவர் ஆண்டு முழுவதும், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கவசம் அணிவித்தபடி காட்சியளிப்பார். ஆண்டுக்கொரு முறை கார்த்திகை தீபத்தை யொட்டிய மூன்று நாட்கள் மட்டும், கவசம் திறக்கப்பட்டு, ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பி ராணி தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி, இவ்வாண்டு விஷேச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின், கவசம் திறக்கப்பட்டு, மூலவர் ஆதிபுரீஸ் வரருக்கு, புணுகு […]
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare Ltd இணைந்து நடத்திய விழிப்புணர்வு …

சென்னை – நந்தனத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare Ltd இணைந்து நடத்திய மாதவிடாய் குப்பி (Menstrual Cup) குறித்த விழிப்புணர்வு – வழங்கல் துவக்க விழாவில் துர்கா ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, மாதவிடாய் குப்பிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மகளிருக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி :

மகளிருக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், முதலமைச்சரின் மனைவி துர்க்கா ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று உள்ளார்கள்.
குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம்செய்த துர்கா ஸ்டாலின்

குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன்தங்க கிரீடம் வழங்கினார் கேரள மாநலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இன்று 14 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலின் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் என்பவர் செய்தார். 32 பவுன் எடை கொண்ட தங்க கிரீடம் – சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை கோவிலுக்கு வழங்கினர். இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இன்று பகல் 11.35 […]