வறண்ட சருமத்திற்கு தீர்வு தரும் இயற்கை பொருட்கள்

உங்களுக்கு வறண்ட சருமமா? இதனால் பலவிதத்தில் வேதனைப் படுகிறீர்களா. நம்மிடம் உள்ள இயற்கை பொருட்களே போதும். உங்கள் சருமம் பொலிவு பெறும்.ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.அருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்அருகம்புல், கீழாநெல்லி, தயிர்100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய […]