வைட்டமின் சி அதிகம் உள்ள டிராகன் பழத்தின் நன்மை

ஆரோக்கியத்திற்கு தேவையான அமிலங்களை கொண்டுள்ளது டிராகன் பழம். இதனால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்கலாம்.பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள்.டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கிறது. டிராகன் பழம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு கைக்கொடுக்கும்.டிராகன் […]