உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் தின நன்னாளில் செம்பாக்கம் மண்டலகுழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன்

செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அரசு நகர்புற நல வாழ்வு மையத்துக்கு நேரடியாக சென்று மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து சால்வை அணிவித்து மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
மருத்துவத்திற்கு ரோபோவை பயன்படுத்தும் டாக்டர்களுக்கு கமல் பாராட்டு

ரோபோகளை போருக்கு பயன் படுத்துவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவதே மானுடத்தின் பெருமை, அப்படி முன்னோடியாக செயல்படும் மருத்துவர்களையும், கிராமப்புரங்களின் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களையும் வணங்குகிறேன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு:- சென்னை பாலவாக்கத்தில் கிளெனிக்கல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை சார்பாக நான்காம் தலைமுறை மருத்துவ அறுவை சிகிச்சை ரோபோட்டிக் மூலம் ஒரே ஆண்டில் 100 புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை புரிந்ததை பாராட்டும் நிகழ்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மக்கள் நீதி […]
மூளைச்சாவு அடைந்தவரின் இரண்டு கைகளை 2 பேருக்கு பொருத்தி சாதனை

சென்னை பெரும்பாக்கத்தில் அடுத்து அடுத்து இருவாரங்களில் இரண்டு இளைஞர்களுக்கு மாற்று கைகள் பொருத்தி கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவர்கள் சாதனை. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கை இளைஞருக்கும், மற்றொருவரின் கை ரியல் எஸ்டேட் ஆலோசகருக்கும் பொருத்தப்பட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக நெகிழ்ச்சி. சென்னை பெரும்பாக்கம் கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் அடுத்து அடுத்து இரண்டு நபர்களுக்கு முளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை. இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம். குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை […]
பிரசவ கால இறப்பு. தமிழகம் புதிய சாதனை

மீனம்பாக்கத்தில் தேசிய அளவில் மகப்பேறு மருத்துவர்களின் இரண்டுநாள் மாநாடு துவங்கியது, முதல் நாள் மாநாட்டு துவக்கமாக பெண்கள் தங்களின் உடல்நலனில் அக்கரை காட்ட வேண்டும் குறிப்பாக இளம் பெண்கள் உள்ளிட்டோரை பாதிக்கும் இரத்தசோகை, ஆரம்பகால் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “மாற்றம்” என்கிற வார்த்தை புரிந்தும் தெரிந்து கொள்ளவேண்டும் என ஊர்வலமாகவும், மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனையடுத்து செய்தியார்களிடம் பேசிய இந்திய மகப்பேறு மருத்துவ சம்மேளன தலைவர் ரிஷிகேஷ் பாய்:- உலக அளவில் […]