BREAKING | அரக்கோணத்தில் இருந்து 5 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை 5 மாவட்டங்களுக்கு விரைகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைகிறது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா உள்பட 5 மாவட்டங்களுக்கு மீட்புக் குழு விரைகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர்

ஆக.20-ம் தேதி வழங்கப்பட்ட மாறுதலில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உங்கள் வட்டங்களில் (தாலுக்கா) வட்டாட்சியர்களின் (தாசில்தார்) தொடர்பு கொள்ளும் எண்கள் :-
1 சென்னை மாவட்டம்1 Fort-Tondiarpet 94450 004842 Purasawakkam-Perambur 94450 004853 Egmore-Nungambakkam94450 004864 Mylapore-Triplicane 94450 004875 Mambalam-Guindy 94450 004882 திருவள்ளூர் மாவட்டம்6 Ambattur 94450 004897 Ponneri 94450 004908 Gummudipoondi 94450 004919 Thiruthani 94450 0049210 Pallipattu 94450 0049311 Thiruvallur 94450 0049412 Uthukottai 94450 0049513 Poonamallee 94450 004963 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram14 Kancheepuram 94450 0049715 Uthiramerur 94450 0049816 Sriperumbudur 94450 0049917 […]
மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்:

திருவாரூர்: வீட்டில் மின்சாரம் இன்றி அரசுப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2வது இடத்தை பிடித்த மாணவி துர்காதேவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி நன்றி. 12ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவராவதே தனது லட்சியம் எனவும் மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அகரம்சேரி பகுதியில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி..
உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?
கன்னியாகுமரிகாங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் திருநெல்வேலிகாங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசிதிமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடிதிமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் இராமநாதபுரம்ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர்காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக் தேனிதிமுக-தங்க தமிழ்செல்வன்அமமுக-TTV.தினகரன்அதிமுக-நாராயணசாமிநாம் தமிழர்-மதன் ஜெயபால் மதுரைமா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்பாஜக-ராம சீனிவாசன்அதிமுக-சரவணன்நாம் தமிழர்-சத்யா தேவி சிவகங்கைகாங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்அதிமுக-சேவியர் தாஸ்நாம் தமிழர்-எழிலரசி தஞ்சாவூர்திமுக-முரசொலிபாஜக-முருகானந்தம்தேமுதிக-சிவநேசன்நாம் தமிழர்-ஹூமாயின் கபீர் நாகப்பட்டினம்இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்பாஜக-ரமேஷ்அதிமுக-சுர்ஜித் சங்கர்நாம் தமிழர்-கார்த்திகா மயிலாடுதுறைகாங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லைபாமக-ஸ்டாலின்அதிமுக-பாபுநாம் தமிழர்-காளியம்மாள் சிதம்பரம்வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்பாஜக-கார்த்தியாயினிஅதிமுக-சந்திரஹாசன்நாம் தமிழர்-ஜான்சிராணி கடலூர்காங்கிரஸ்-விஷ்னு […]
மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
நாகை: தூத்துக்குடியில் கனமழை காரணமாக உப்பு விற்பனை முடங்கியுள்ளதால் நாகை வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை: செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். சென்னை சிந்தாதரிப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்கிறது. நெல்லை: NGO ‘B’ […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறை 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை