சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்காமல் இருந்தால் சில இணை நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?சர்க்கரை நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வரும் என்று கூறப்படுகிறது.இதய நோய் வராமல் தடுப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் […]

கொத்தவரங்காய் ஜூஸ் சாப்பிட்டால் சுகர் குறையுமா? குறையாதா?

கொத்தவரங்காயில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். கொத்தவரங்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, போலேட் ஆகியவையும் அதிகமாக இருக்கிறது.100 கிராம் கொத்தவரங்காயில் 35 கலோரிகள் தான் இருக்கிறது. மேலும் இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் […]